திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டிஆர்ஐ குழுவினர்நடத்திய பரிசோதனையில் 25 கிலோ தங்கம் பிடிபட்டது.திருவனந்தபுரம் திருமலாவைச் சேர்ந்தவர் சுனில். ஞாயிறன்று இவர் வளைகுடா நாடான ஓமனிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்துள்ளார்